Mahila Morcha

Oct
29

State Vice President, Mahila Morcha

15-09-2025 தமிழக பாஜகவின் மகளிர் அணியின் மாநில துணைத்தலைவராக கட்சிப்பணியாற்றிட வாய்ப்பளித்த மாநில தலைவர் திரு @NainarBJP ஜி அவர்களுக்கும் மாநில அமைப்புச் செயளாலர் திரு @KesavaVinayakan ஜி அவர்களுக்கும் தேசிய மகளிரணி தலைவர் திருமதி @VanathiBJP அவர்களுக்கும் மாநில மகளிரணி தலைவர் திருமதி @KavisriBjp ஜி அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

By gagsshri | Blog
DETAIL