கோபால்ஜி எனும் வீரத்துறவி ஸ்ரீ ராமகோபாலன் ஜி
கோபால்ஜி எனும் வீரத்துறவி ஸ்ரீ ராமகோபாலன் அவர்கள்.பல நாட்கள் அவருடன் நெருங்கி பழகியிருக்கிறேன்.பல சுவாரசியமான அனுபவங்கள். என் கணவரின் பூர்வீகம் சீர்காழி, இருவரும் சீர்காழி என்பதால் சில நாட்களிலேயே நெருக்கம் அதிகமானது . சீர்காழியில் ஜீவசமாதி அடைத்திருக்கும் கதிர்காம ஸ்வாமிகள் மடத்தில் வீற்றிருக்கும் கதிர்காம ஸ்வாமிகள் தான் அவருக்கு குரு. சமீபத்தில் அங்கு சென்று தரிசனம் செய்தோம். இப்படி அவருடன் பல நினைவுகள்.இன்றும் எங்கள் மேஜையில் அவரின் உருவப்படம் உண்டு. சில வருடங்களுக்கு முன் அவரை தினந்தோறும் […]