
State Vice President, Mahila Morcha
15-09-2025
தமிழக பாஜகவின் மகளிர் அணியின் மாநில துணைத்தலைவராக கட்சிப்பணியாற்றிட வாய்ப்பளித்த
மாநில தலைவர் திரு @NainarBJP ஜி அவர்களுக்கும்
மாநில அமைப்புச் செயளாலர் திரு @KesavaVinayakan ஜி அவர்களுக்கும்
தேசிய மகளிரணி தலைவர் திருமதி @VanathiBJP அவர்களுக்கும்
மாநில மகளிரணி தலைவர் திருமதி @KavisriBjp ஜி அவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி
