2026 TN Assemble Election Incharge

2026 TN Assemble Election Incharge

Thousand Lights Constituency Incharge

17-10-2025

2026 சட்டமன்ற தேர்தல் ஆயிரம் விளக்கு தொகுதி பொறுப்பாளராக நியமனம் செய்த மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் ஜி அவர்களுக்கும் , மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு கேசவ விநாயகம் ஜி அவர்களுக்கும்.

நன்றிகள்

நன்றிகள்

நன்றிகள்

2021 தேர்தலில் திருமதி குஷ்பு அவர்களுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் களப்பணியாற்றியது நினைவு கூற விரும்புகிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவர்களுடன் இனைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்

@NainarBJP

@KesavaVinayakan

@PandaJay

@mohol_murlidhar

@BJP4TamilNadu

@khushsundar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *